காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

Jothimani MP

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வந்திருந்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் விரட்டியது இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை … Read more

பரி போகிறதா செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி! ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்!

திமுக ஆட்சி அமைக்க பட்டவுடன் 6 மாத காலம் முடிவடைந்ததும் அவர்களுடைய செயல்பாடுகளை கண்காணித்து அவர்களுடைய இலாகாக்களை மாற்றலாம் அல்லது புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற வைக்கலாம் என்று திமுக தலைமை திட்டமிட்டு இருந்தது. தொடக்க காலம் முதல் அமைச்சர்களின் செயல்பாடுகள் கண்காணித்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி வந்தது திமுக தலைமை. இந்த சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் அமைச்சரவையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது, அந்த விதத்தில் அமைச்சரவையின் புதிய பட்டியலை மாற்ற … Read more

பணமோசடி வழக்கு! செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சென்ற 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், அதிமுக தலைமைக்கும் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அதிமுகவில் இருந்து விலகி அவர் திமுகவில் இணைந்தார். இதனை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவருடைய சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்திலேயே திமுக சார்பாக அவரை வெற்றி பெற வைத்து தன்னுடைய அமைச்சரவையிலும் இடம் … Read more

சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.மின்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள இவர் துறை சார்ந்த பணியை கவனிக்கிறாரோ இல்லையோ சேலம் மாவட்டத்தில் திமுகவை வளர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து அமைச்சர் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் … Read more

அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள்

Senthil Balaji-News4 Tamil Online Tamil News

அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.தேர்தல் பரப்புரையின் போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுகவின் கடந்த கால செயல்பாடுகளை உதாரணமாக காட்டி விமர்சித்து வந்தனர்.அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டும் உதாரணமாக கூறி விமர்சிக்கபட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த … Read more

உங்க வீட்ல கரெண்ட் இல்லையா? உடனே WhatsApp பண்ணுங்க! அதிரடி காட்டும் அமைச்சர்!

ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடை காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது பற்றிய ஆலோசனை நேற்று அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் உடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போதுள்ள கோடை காலங்களில் மின்தடை, தடையில்லா மின்சாரம், மின் சாதனங்கள் பழுது சரி பார்த்தல் போன்றவற்றை அமைச்சர் ஆய்வு … Read more

கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கூடுதல் கட்டணம் அடுத்த முறை கணக்கிடப்படும் மின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை பொறுத்தவரை பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடுத்த பேட்டியில், இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் மின்கட்டண குளறுபடி நடப்பதாக எவரும் புகார் அளிக்கவில்லை. தகுந்த ஆதாரத்தோடு புகார் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் … Read more

கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்- செந்தில்பாலாஜி ஆவேசம்

Senthil Balaji Criticized Kamal Haasan

கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்- செந்தில்பாலாஜி ஆவேசம் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு இடையே தான் நேரிடையான போட்டி நிலவி வருகிறது.அதே நேரத்தில் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி,தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளது.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து … Read more

மணல் அள்ளுங்க! தடுக்குற அதிகாரி இருக்க மாட்டான்! – முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்…

senthil balaji

மணல் அள்ளுங்க! தடுக்குற அதிகாரி இருக்க மாட்டான்! – முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்… தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் என்றாலும், 4ஆம் தேதி வரை மட்டுமே பரப்புரை செய்ய முடியும். அதன் பிறகு வாக்கு சேகரிக்க முடியாது. இதனால், பரப்புரைக் கூட்டங்களில் அரசியல் கட்சியினர் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். இன்னும் சிலர், சட்டத்திற்கு விரோதமான செயல்களை ஊக்குவிக்கும் வகையில், அதனை … Read more

ஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!

செந்தில்பாலாஜி தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், கதை என தெரிவிப்பார்கள் என்று பிரமித்துப் போல் இருக்கும் என பிரமித்துப் போயிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் இன்று காலை வரை நான் பல மாவட்டத்திற்கு போயிருந்தாலும், இந்த கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், இதுவரையில் நாம் பார்த்த கிராம சபை கூட்டத்தை விடவும் மிக எழுச்சியுடன் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது … Read more