தீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பல நபர்களிடம் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மிக கடுமையாக சாடினார். அதோடு பிற்காலத்தில் ஸ்டாலின் அவர்களும் … Read more