பிரபல வில்லன் நடிகர் கசான் கான் அவர்கள் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
பிரபல வில்லன் நடிகர் கசான் கான் அவர்கள் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்! தமிழ், மலையாளம் மொழிப் படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் கசான் கான் அவர்கள் மரணம் அடைந்த செய்தி திரையுலகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையாள திரையுலகின் தயாரிப்பாளர் என் எம் பாதுஷா அவர்கள் நடிகர் கசான் கான் அவர்களின் மரணத்தை உறுதிபடுத்தியுள்ளார். நடிகர் கசான் கின் அவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். நடிகர் கசான் கான் அவர்கள் 1992ம் … Read more