14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! 

 14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 14 வயது மகளை அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். வெளியே சொன்னால் உன்னை தொலைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். நாளடைவில் சிறுமி வாந்தி மயக்கம் என இருந்ததால், சந்தகமடைந்த  சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிறுமி கர்ப்பம் என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து … Read more

வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை வழக்கில்.. பிரபல நடிகைகளுக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

பிரபல நடிகைகளுக்கும் தேசிய மகளிர் ஆணையம் மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட வழக்கில், சம்மன் அனுப்பியுள்ளது. சன்னி வர்மா என்பவர் ஐஎம்ஜி வென்சர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், மிஸ்டர், மிஸ் இந்தியா போட்டிகளை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. பல இளம்பெண்களுக்கு மாடலிங் வாய்ப்பு வாங்கி தருவாகக் கூறி பல பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களை தவறாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் இந்நிறுவனத்தின் சன்னி வர்மா … Read more