27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சல்மான்கான் & ஷாருக் கான்…. ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் இந்தியிலா?

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சல்மான்கான் & ஷாருக் கான்…. ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் இந்தியிலா?

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சல்மான்கான் & ஷாருக் கான்…. ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் இந்தியிலா? முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்வியால் அடுத்த படம் இயக்குவதில் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஆனால் இவரை இந்திய அளவில் … Read more

ஷாருக் கான் – அட்லி படத்தில் விஜய் நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்!

ஷாருக் கான் – அட்லி படத்தில் விஜய் நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்!

ஷாருக் கான் – அட்லி படத்தில் விஜய் நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்! ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதன்பின்னர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் … Read more

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?? அடேங்கப்பா ஜவான் படத்துக்கு இவ்வளவா?

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?? அடேங்கப்பா ஜவான் படத்துக்கு இவ்வளவா?

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?? அடேங்கப்பா ஜவான் படத்துக்கு இவ்வளவா?? கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களின் நடித்துவரும் விஜய் சேதுபதி. அடுத்ததாக பிரபல தமிழ் இயக்குனர் அட்லி ஹிந்தியில் இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ள்ளது. ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகராக விளங்கும் … Read more

மீண்டும் வில்லன் வேடம் எடுக்கும் விஜய் சேதுபதி… இந்தமுறை பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு…!

மீண்டும் வில்லன் வேடம் எடுக்கும் விஜய் சேதுபதி… இந்தமுறை பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு...!

மீண்டும் ஒரு வில்லன் வேடம் எடுக்கும் விஜய் சேதுபதி… இந்தமுறை பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு…! நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது போல குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி. அதன் பின்னர் வரிசையாக பல ஹிட்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்ற கதாநாயகர்களைப் போல ஹீரோவாக மட்டும் நடிக்காமல்  வில்லன், கௌரவ … Read more

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலனதுரையாடிய சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நச்சென்று பதிலளித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் போட்டியில் இருக்கும் ’கான்’ நடிகர்களில் பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாருக் கானுக்கு சில வருடங்கள் இறங்குமுகமாக அமைந்துள்ளது. வரிசையாக அவர் நடித்த ரய்ஸ், பேன், ஜீரோ ஆகியப் படங்கள் தோல்வியடைந்து அவரை துவள வைத்துள்ளன. இதனால் இரு ஆண்டுகளாக அவர் நடித்த … Read more