மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!! நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ரிசர்வ் டே நாளான இன்று(செப்டம்பர்11) மாற்றப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்றுக்கள் முடிந்து தற்பொழுது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இரண்டாம் போட்டியில் இலங்கை அணியும் வென்றது. இந்நிலையில் சூப்பர் … Read more

எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி!!! மழை குறுக்கிட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!!!

எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி!!! மழை குறுக்கிட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!!! ரசிகர்களின்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று(செப்டம்பர்2) நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியா கப் கிரிக்கெட் போட்டியில் மழை பெய்ததால் டிராவில் முடிந்தது. இந்த போட்டியை காண்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி ஒருநாள் வகை கிரிக்கெட் போட்டியில் ஆசியா கப் சேய்பியன்ஸ் தொடரில் மோதியது. இந்த போட்டி … Read more

ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ !

ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ ! இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ரோஹித் ஷர்மாவுக்கு ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் … Read more

ஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்!

ஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்! இந்தியா பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பவுலர் ஷாகீன் அப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற டிப்ஸை கொடுத்துள்ளார். இந்திய அணியில் பேட்டிங் லைன் அப்பில் முதல் 5 வீரர்களில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. அதிலும் ஆடும் லெவனின் தினேஷ் கார்த்திக்கை இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. இது எதிரணி பவுலர்களுக்கு அதிர்ஷ்டம் என்று சச்சின் கூறியுள்ளார். இந்நிலையில் … Read more

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் தயாராக இருப்பார்… பாகிஸ்தான் அணிக்கு நல்ல செய்தி!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் தயாராக இருப்பார்… பாகிஸ்தான் அணிக்கு நல்ல செய்தி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது ஷாகீன் அப்ரிடி காயத்தில் விலகியது. இதையடுத்து இப்போது அவர் டி 20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பீல்டிங் செய்யும் போது ஷாஹீன் முழங்காலில் காயம் … Read more

இந்த பாகிஸ்தான் வீரர் மட்டும் ஐபிஎல் ஏலத்துல இருந்தா… அஸ்வின் சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா?

இந்த பாகிஸ்தான் வீரர் மட்டும் ஐபிஎல் ஏலத்துல இருந்தா… அஸ்வின் சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யுடியூப் சேனலில் ஷாகின் அப்ரிடி குறித்து பேசியுள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இல்லாதது பாபர் அசாம் மற்றும் அவரது அணிக்கு பெரும் பின்னடைவு என்று கூறினார். அஃப்ரிடி ஐபிஎல் ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்தால் என்ன ஆகும் … Read more

‘நீங்க ஃபார்முக்கு திரும்பி வர கடவுள வேண்டிக்குறேன்’…  ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த பாக் வீரர்

‘நீங்க ஃபார்முக்கு திரும்பி வர கடவுள வேண்டிக்குறேன்’…  ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த பாக் வீரர் ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது ஷாகீன் அப்ரிடி காயத்தில் விலகி இருப்பது. அணியில் தேர்வு செய்யப்படா விட்டாலும், அவர் அணியோடு தற்போது துபாயில் உள்ளார். இந்நிலையில் அவர் பயிற்சியின் போது நேற்று இந்திய வீரர்களை சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவரிடம், இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அணுகி, … Read more

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து ஆசியக்கோப்பை தொடரை வெகு சுவாரஸ்யமான ஒரு தொடராக மாற்றி இருப்பதே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிதான். கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. … Read more