டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு… கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்!!
டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு… கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்… டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய தலைவராக சைலேந்திர பாபு அவர்களை நியமிப்பதற்கு கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதை டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகின்றது. இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கவர்னரின் நேரடி கட்டுப்பாட்டில் அரசியல் சட்டத்தின் … Read more