டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு!!
டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு! டுவிட்டர் செயலியில் இருக்கும் குறுச்செய்திகளை அனுப்பும் வசதியை இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. தற்பொழுது இன்ஸ்டாகிராம் செயலியில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதையடுத்து விரைவில் இன்ஸ்டாகிராமில் செய்திகளை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக சொய்திகளை பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், எலான் மஸ்க் அவர்களுடைய டுவிட்டர் … Read more