அரசு பேருந்து தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!! அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

There is no room for talk of privatizing government buses!! Minister Sivashankar retaliates!!

அரசு பேருந்து தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!!  அமைச்சர் சிவசங்கர் பதிலடி!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் இனி தனியார் மயமாக்கப்பட உள்ளதாக … Read more

போக்குவரத்து இனிமேல் தனியார் மயமா?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 

Is transport private anymore?? Minister's action announcement!!

போக்குவரத்து இனிமேல் தனியார் மயமா?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!  போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் கூறியுள்ளார். அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 4,200 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார். தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை அண்ணாசாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிரந்தர பணியாளர்களை பணிக்கு … Read more