அக். 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்! கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…. மத்திய அரசு வெளியீடு!

திரையரங்குகளை வரும் 15ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், திரையரங்குகளை திறக்கும் போது பின்பற்ற வேண்டிய … Read more

சென்னையில் அக். 5 முதல் இவர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. தமிழக அரசால் அங்கிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பயணியாளர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்களுக்காக முதலில் குறைந்த அளவில் மட்டுமே புறநகர் … Read more

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..! முதல்வர் அறிவிப்பு!!

அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், … Read more