தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகன் ஆறுமுக நாயனார் (31). இவருக்கு ஒரு தங்கை உள்ளார். மேலும் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள பைப்பிற்கு குடிநீர் எடுத்து வருவதற்காக அவரது தங்கை செல்வார். மேலும் இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவ சகாயம் என்பவரின் மகன் அந்தோணி செல்வராஜ் (62). என்பவர் அவதூறாக பேசினார் … Read more