அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!!
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!! 1)காய்ச்சல் குணமாக: சிறுகுறிஞ்சா வேர் பொடி கஷாயம் செய்து சாப்பிடலாம். 2)குடல் புண் குணமாக:- மணத்தக்காளி காய் மற்றும் கீரையை சமைத்து சாப்பிடலாம். 3)குடல் புழுக்கள் வெளியேற:- மாதுளம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். வேப்ப இலையை மென்று சாப்பிடலாம். 4)வாயுத் தொல்லை நீங்க:- ஓமத்தை நீரில் கொதிக்கவிட்டு பருகலாம். 5)உடல் வலுப்பெற:- தினமும் பப்பாளி பழம் சாப்பிடலாம். 6)மார்பு சளி குணமாக:- பாலில் மஞ்சள் … Read more