ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்ட அறிவிப்பு!
ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்ட அறிவிப்பு! ஆளுநரை கண்டித்து வருகின்ற இருபதாம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதலில் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையின் 65 ஆவது பத்தியை வாசிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணல் … Read more