இன்றைய வெள்ளி விலை நிலைமை !!
இன்றைய வெள்ளி விலை நிலவரம்!! இந்தியாவில் வெள்ளியின் விலையானது சர்வதேச விலையை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்தும் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, சர்வதேச விலை அப்படியே இருந்தால் வெள்ளியின் விலை அதிக அளவில் அதிகரிக்கும். இந்நிலையில் இன்று வெள்ளி விலையானது சந்தை நிலவரப்படி நேற்றைய விலையை விட சற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் வெள்ளி விலையானது ஏற்ற இறக்கதில் தான் இருக்கிறது. இன்றைய … Read more