நயன்தாராவை தொடரும் சிம்பு! ரசிகர்கள் குஷி! வைரலாகும் அப்டேட்!

நயன்தாராவை தொடரும் சிம்பு! ரசிகர்கள் குஷி! வைரலாகும் அப்டேட்!

சிம்பு தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அது என்னவென்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்பற்றி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையை நடிகர் சிம்பு செய்து வருகிறாராம். இதற்கு காரணம் மாநாடு படத்தின் ஷூட்டிங் தான் என்று பேச்சுகளும் வருகின்றன . நயன்தாராவின் மாறாத அழகின் ரகசியம் ஆயுர்வேதப் பொருட்கள் நயன்தாரா பயன்படுத்தி வருவது தான் என்கின்றனர் பலர். கடந்த ஆண்டே நடிகை நயன்தாரா கேரளாவுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்ட பின்பு தான் மூக்குத்தி அம்மன் … Read more

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!! திருச்சி கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று வசனம் பேசியுள்ளார். நான் சினிமாவில் வளரக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்கள். தற்போது அந்த தடைகளை மீறி வெளியே வந்துள்ளேன். நான் ஏன் கோபப்படுகிறேன் என்றும் விளக்கத்துடன் மேடையில் கூறினார். எல்லாவற்றையும் தாண்டி தனது ரசிகர்கள் … Read more

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் ! சிம்பு நடிகும் அடுத்த படத்தை இயக்குனர் சேரன் இயக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு … Read more

சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா?

சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா?

சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா? சந்தானத்துக்கு மன்மதன் படத்தில் சிம்பு முதன் முதலாக வேடம் கொடுத்த போது அதை கவுண்டமணி விரும்பவில்லை என சந்தானத்தின் நண்பரான லொள்ளு சபா சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமடி மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் 500 படத்துக்கும் மேல் நடித்திருப்பவர் ’லொள்ளு சபா’ சாமிநாதன். லொள்ளு சபா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தானத்தோடு இணைந்து நடித்து புகழ்பெற்றதால் அவர் லொள்ளு சபா சாமிநாதன் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் … Read more

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளை தாண்டி வரும் எட்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கோவையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஏப்ரல் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், … Read more

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா? சிம்பு நடிக்க வந்த புதிதிலேயே முன்னணி இயக்குனர் ஒருவரிடம் தனது வேலையைக் காட்டிய சம்பவம் பற்றி அவர் பேசியுள்ளார். சிம்புவால் பாதிக்கப்பட்டு பல கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள் பலர் இன்று புலம்ப ஆரம்பித்துள்ளனர். இன்றாவது சிம்பு ஒரு முகம் தெரிந்த பிரபல நடிகர். அதனால் அவரது இத்தகைய சேட்டைகளை ஏதாவது கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது ஆரம்பக் காலத்தில் இருந்தே சிம்பு இப்படிதான் என்பதை … Read more

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி ! மாநாடு படத்துக்காக சிம்பு கடினமாக உடல் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக … Read more