முகம் அழகாக பட்டுப்போல் மின்ன வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

முகம் அழகாக பட்டுப்போல் மின்ன வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

முகம் அழகாக பட்டுப்போல் மின்ன வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க.. இன்றைய காலக்கட்டத்தில் முகம் ரொம்ப அழகாக இருக்க வேண்டும். தோல் பளபளவென இருக்க வேண்டும் என்று நாம் அனைவருக்கும் ஆசை இருக்கும். அதற்காக ஒரே மாதத்தில் வெள்ளையாக வேண்டும் என்று சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காஸ்மெட்டிக்ஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். அப்படி செய்யும் போது அது பல பக்க விளைவுகளை முகத்தில் ஏற்படுத்தி விடும். கவலை விடுங்கள்… கீழே கொடுக்கும் சில அழகு குறிப்புகளை எடுத்து … Read more