பகைவர்களை காணாமல் போகச் செய்யும் பரிகாரம்!
பகைவர்களை காணாமல் போகச் செய்யும் பரிகாரம்! பெரும்பாலானோருக்கு தொழிலில் பகைவர்கள் இருப்பது சாதாரண ஒன்று தான். நம் வீழ்ச்சியை காண பல சூழிச்சிகளை யோசிக்காமல் செய்யும் பகைவர்களை காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம் இவை. இந்த பரிகாரத்தை வீட்டிலும் செய்யலாம்… தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம்… பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்… இலுப்பை எண்ணெய், பெரிய வெங்காயம், பஞ்சு திரி. இலுப்பை எண்ணெய் தீபம் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட வைக்கின்றது. இந்த தீபத்தை … Read more