ஒரு மணி நேரத்தில் நாள்பட்ட மலம் வெளியேற இதை பாலோ பண்ணுங்க!!
ஒரு மணி நேரத்தில் நாள்பட்ட மலம் வெளியேற இதை பாலோ பண்ணுங்க!! நம்மில் பல பேருக்கு கடுமையான மலச்சிக்கல் பிரசச்னை இருக்கும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை 30 நிமிடத்தில் எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம். இந்த பதிவில் கூறியிருக்கும் மருந்தை தயார் செய்து பயன்படுத்தினால் வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் பிரச்சனை சரியாகின்றது. மலச்சிக்கல் என்பது ஒழுங்கற்ற உணவு முறையால் வரக்கூடம். மேலும் எந்தவித வேலையும் செய்யாமல் இருக்கும் நபர்களுக்கும் இந்த மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும். குளிர் … Read more