இப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா?

இப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா?

இப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா? வீட்டை சுத்தம் செய்வது பற்றி நினைத்தலே பலருக்கும் தலை சுற்றும். இதனாலேயே பலரும் வீட்டை சுத்தம் செய்ய சலித்து கொண்டு பண்டிகை காலங்களில் மட்டும் சுத்தம் செய்கின்றனர். ஆனால் சில சிம்பிள் ட்ரிக்கை பயன்படுத்தினால் வீடு சுத்தம் செய்வது கூட சுலபமான வேலை ஆகிவிடும். ட்ரிக் 01:- 1 வாலி தண்ணீரில் எலுமிச்சம் பழ சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலக்கி வீட்டை துடைத்தால் படிந்து கிடந்த … Read more