வீட்டில் துணி மற்றும் பெட்டில் மூட்டை பூச்சி அப்பியிருக்கா? இந்த தொல்லையில் இருந்து விடுபட எளிய தீர்வு இதோ!!
வீட்டில் துணி மற்றும் பெட்டில் மூட்டை பூச்சி அப்பியிருக்கா? இந்த தொல்லையில் இருந்து விடுபட எளிய தீர்வு இதோ!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருக்கும்.இவை நம் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்ந்து வருகிறது.இந்த மூட்டை பூச்சி பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.காரணம் அப்பொழுது தான் மனிதர்கள் உறங்குவார்கள்.அந்த சமயத்தில் தான் அதனால் இரத்தத்தை உறிஞ்ச முடியும்.இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். இப்படி … Read more