இவ்வாறு செய்தால்.. உடலில் உள்ள அனைத்து மருக்களும் ஒரு இரவில் உதிர்ந்து விடும்..!!
இவ்வாறு செய்தால்.. உடலில் உள்ள அனைத்து மருக்களும் ஒரு இரவில் உதிர்ந்து விடும்..!! நம்மில் சிலருக்கு உடலில் மருக்கள் அதிகளவில் இருக்கும். இந்த மருக்கள் பார்க்க மச்சம் போல் காணப்படும். மருக்களால் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது என்றாலும் அவை முக அழகை கெடுத்து விடும். இந்த மருக்கள் உடலில் முகம், கை, கழுத்து, அக்குள், மார்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் வருகிறது. உடலில் தோன்றும் இந்த மருக்களில் தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பாத மருக்கள், … Read more