இப்படி செய்தால் 1 வருடம் ஆனாலும் வெங்காயம் கெடாது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

இப்படி செய்தால் 1 வருடம் ஆனாலும் வெங்காயம் கெடாது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! வெங்காயம் விலை குறைவாக இருக்கும் பொழுது வாங்கி முறையாக பராமரித்தல் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும். வெங்காயத்தில் அழுகிய வாசனை வராமல், அவை கெடாமல் பராமரிக்க எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1)நாம் வெங்காயம் வாங்கும் பொழுது அதிக கவனத்துடன் வாங்க வேண்டும். வெங்காயத்தில் கீறல், அழுகல் இருக்கக் கூடாது. அதேபோல் ஒரு சில வெங்காயத்தின் தோலை உரித்தால் ஒரு … Read more