அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன?

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன? எதிர்பாராத செலவிற்காக நம்மிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து விட்டு பின்னர் திருப்ப முடியமால் கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த அடகு வைத்த நகைகள் அனைத்தையும் விரைவில் மீட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாளில் செய்யவும். பரிகாரம்… வெள்ளிக்கிழமை காலை 7 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு முதலில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் … Read more