1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!!
1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!! தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.ஆண்கள்,பெண்கள் என்று அனைவருக்கும் தங்கம் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது.ஆனால் இன்று தங்கம் விற்கும் விலையை பார்த்தால் குண்டுமணி தங்கமாவது வாங்கிட முடியுமா என்ற சந்தேகமே எழ ஆரமித்து விடுகிறது. பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்காக நகை சேமித்து வருவார்கள்.இது சரியான திட்டமிடல் உள்ள பெற்றோர்களால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும். … Read more