மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?..

sj suriya

மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?.. இயக்குனர் வசந்திடம் சினிமா கற்றவர் எஸ்.ஜே.சூர்யா, சில படங்களில் உதவியாளராக வேலை செய்துவிட்டு சும்மா இருந்தவரை அஜித் அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார். அப்படி உருவான படம்தான் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். தேவாவின் இசையில் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. படம் வெளியான போது அடல்ட் படம் போல இருக்கிறது என கமெண்ட்ஸ்கள் வந்தாலும் படம் ஹிட் … Read more

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மார்க் ஆண்டனி டிரெய்லர் வெளியாகவில்லை!!! ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு!!! நடிகர் விஷால் அளித்த பதில் என்ன!!?

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மார்க் ஆண்டனி டிரெய்லர் வெளியாகவில்லை!!! ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு!!! நடிகர் விஷால் அளித்த பதில் என்ன!!? இன்று(செப்டம்பர்3) காலை மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரேய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார். லத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்பொழுது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளார். மார்க் ஆண்டனி … Read more

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!   நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாகரண், எஸ் ஜே சூரியா, எஸ்.ஏ சந்திரசேகர், … Read more

திருப்பதியில் தரிசனம் செய்த நடிகர் தனுஷ்! மொட்டையடித்து புதிய கெட்டப்பில் மாஸான லுக்கில் நடிகர் தனுஷ்!!

திருப்பதியில் தரிசனம் செய்த நடிகர் தனுஷ்! மொட்டையடித்து புதிய கெட்டப்பில் மாஸான லுக்கில் நடிகர் தனுஷ்!!   பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் திருப்பதி எழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் மொட்டையடித்து புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.   நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் திரைபப்டம் ஆகும். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு … Read more

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!!

Tamil Film Producers Association action!! Actors and actresses in shock!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!! தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அண்ணாசாலையில் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் நடிகைகள் சம்மந்தப்பட்ட  பிரச்சனைகள் மற்றும் குழு உறுப்பினார்கள் நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே தயாரிப்பாளர் கூட்டத்தின் போது, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிகொண்டு படப்பிடிப்பை முடித்து தராமல் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டப்பிங் வேலையை முடித்து தராமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை … Read more

தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

தீபாவளிக்கு வெயாகும்  படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு! நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான தீபாவளி நாளன்று தமிழ் படங்கள் வெளியாவதில் போட்டி நிலவி வருகின்றது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும், நடிகர் எஸ்.ஜே சூரியா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்த … Read more

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா! நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தான் நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் ஆகும். நடிகர் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது திரைப்படமாகவும் இவர் நடிக்கவுள்ள 50வது படமாகவும் டி50 திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல்கள் … Read more