சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!!

சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!! கேரட் நமக்கு பிடித்தமான காய்கறிகளில் ஒன்று. ஆரஞ்சு நிறத்தில் கண்ணை கவரும் வகையில் பார்த்தவுடன் சாப்பிட தோன்றும். கேரட்டை சாம்பார், பொரியல், அல்வா, ஜூஸ், என பலவிதங்களில் நாம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். கேரட்டை பச்சையாகவும் சாப்பிடலாம். கண்ணுக்கு நல்லது. ஏராளமான நன்மைகளை அள்ளித் தரக்கூடிய கேரட்டினால் சில தீமைகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம். கேரட்டை ஜூஸ் செய்து சாப்பிடுவதால் கண்புரை … Read more

உடல் நலப் பிரச்சனை குறித்து முதல் முறையாக பதிவிட்ட சமந்தா… ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தை!

உடல் நலப் பிரச்சனை குறித்து முதல் முறையாக பதிவிட்ட சமந்தா… ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தை! நடிகை சமந்தா சமீபகாலமாக சில உடல்நல பிரச்சனைகள் காரனமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திய சமந்தா கவர்ச்சியான வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இப்போது அவர் நடிப்பில் யசோதா மற்றும் ஷகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதே போல சமூகவலைதளங்களிலும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார். … Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்! நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக சமூகவலைதளங்களில் புகைப்படம் எதுவும் பகிராமல் இருந்து வந்தார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து … Read more