10000 ரூபாய் பட்ஜெட்டில் இத்தனை அம்சங்களுடன் ஸ்மார்ட்போனா!!! விவோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன்!!!
10000 ரூபாய் பட்ஜெட்டில் இத்தனை அம்சங்களுடன் ஸ்மார்ட்போனா!!! விவோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன்!!! 10000 ரூபாய் விலைக்கு 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50 மெகா பிக்சல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. விவோ பயனர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்துடன் விவோ நிறுவனம் … Read more