வீட்டில் இருக்கும் மஞ்சள் தூள் போதும் ஊரை கூட்டும் குறட்டையை 2 நிமிடத்தில் நிறுத்தி விடலாம்!!

வீட்டில் இருக்கும் மஞ்சள் தூள் போதும் ஊரை கூட்டும் குறட்டையை 2 நிமிடத்தில் நிறுத்தி விடலாம்!! மக்கள் பலர் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒரு சில பிரச்சினைகளுக்கு என்னதான் மருந்து மாத்திரை போன்றவை இருந்தாலும் நிரந்தரமான தீர்வு என்பதே கிடைக்காது. அப்படியான ஒன்று தான் இந்த குறட்டை. குறட்டை மட்டும் ஒரு நபருக்கு இருந்து விட்டால் அருகில் இருப்பவர்கள் கூட தூங்க முடியாமல் ஆகிவிடும். குறிப்பாக இந்த குறட்டையானது நம் சுவாசிக்கும் … Read more

ஊரைக் கூட்டும் குறட்டையை ஆஃப் பண்ண மஞ்சள் ஒன்று போதும்!!

ஊரைக் கூட்டும் குறட்டையை ஆஃப் பண்ண மஞ்சள் ஒன்று போதும்!! ஒருவருக்கு குறட்டை உண்டாகிறது என்றால் அவர்கள் அதிக அளவு சோர்வடைந்ததாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மிகவும் தவறான கருத்து. நம் சுவாசிக்கும் பாதையில் மென் திசுக்கள் உள்ளது. அந்த மின் திசுக்கள் ஆனது வீக்கம் அடைந்தால் அச்சமயத்தில் நாம் சுவாசிக்கும் பொழுது காற்று உள்ளே செல்லும். வீக்கத்துடன் காற்றும் சேர்ந்து செயல்படுவதால் அதன் அதிர்வு தான் குறட்டையாக வெளிப்படுகிறது. இதனை சரி செய்ய … Read more