தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டியதே! இத்தனை கோடியா?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டியதே! இத்தனை கோடியா? தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வரவேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதெல்லாம்  உண்மைக்கு மாறான செய்தி என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 60 ஆயிரத்துக்கும் மேல் மின்நுகர்வோர், மின்சார கட்டணத்தை முறையாக செலுத்துவது இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயத்தில் 47 கோடி மின்சார பாரியத்துக்கு … Read more

பி.எஸ்.ஜி அணியில் இருந்து மாறும் நெய்மார்… புதிய அணிக்காக விளையாடும் நெய்மார்க்கு இவ்வளவு கோடி சம்பளமா..?

  பி.எஸ்.ஜி அணியில் இருந்து மாறும் நெய்மார்… புதிய அணிக்காக விளையாடும் நெய்மார்க்கு இவ்வளவு கோடி சம்பளமா..?   கால்பந்து விளையாட்டில் பிரபலமாக உள்ள கால்பந்தாட்ட வீரர் நெய்மார் புதிய அணிக்காக விளையாடவுள்ளார். மேலும் அவருக்கு புதிய அணிக்காக விளையாடவிருக்கும் நெய்மாருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது.   பிரபல கால்பந்து வீரர் நெய்மார் கடந்த ஆறு ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கிளப் அணிக்காக அதாவது பி.எஸ்.ஜி … Read more

இத்தனை கோடிக்கு விற்கப்பட்ட செம்மறி ஆடா?

செம்மறியாடுகளின் விற்பனை விழாவில் சார்லி போர்டன் என்பவரின்,ஆறு மாதமான செம்மறியாடுக்கு உலகின் மிக அதிகமான விலை கிடைத்துள்ளது. ஸ்காட்லாந்தில் டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால்இந்திய மதிப்பில் ரூ 3.5  கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை விலை என்றே கூறப்படுகிறது.இதுவரை டெக்ஸல் செம்மறியாடுக்கு அதிகபட்சமாக 2009 ஆம் ஆண்டு 230,000 பவுண்டுகள் விலை கிடைத்துள்ளதே சாதனையாக கருதப்பட்டது. இனப்பெருக்கம் மூலம் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள் என்று மூன்று … Read more

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு பரவியுள்ளதா?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ்  பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரஸால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே … Read more