நிஜ வாழ்வில் ஹீரோவாக வலம் வரும் சோனு சூட்! என்ன செய்தார் தெரியுமா?

Sonu Suite is a real life hero! Do you know what he did?

நிஜ வாழ்வில் ஹீரோவாக வலம் வரும் சோனு சூட்! என்ன செய்தார் தெரியுமா? சோனு சூட் என்றாலே நமக்கு நினைவில் வருவது அருந்ததி படம் தான். ஏனென்றால் அப்படத்தில் நெகட்டிவ் ரோலில் சோனு சூட் நடித்திருப்பார். இவரது நடிப்பில் நெகட்டிவ் ரோல் நடித்தாலும் இவர் நிஜவாழ்வில் ஹீரோவாக உள்ளார். உதவி தேடி வருவோருக்கு தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் இந்த கொரோனா காலகட்டத்தின் போது ஆக்சிஜன் பற்றாக் குறையினால் மக்கள் அதிக அளவு … Read more

திரையில் வில்லன் – நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

கொரோனா பாதிப்பின் போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை விமானத்தில் பதித்து தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது நன்றியை தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் மாணவர்களும், தொழிலாளர்களும் சிக்கித்தவித்தனர். இந்த நிலையில் நடிகர் சோனுசூட் வெளி மாநிலங்களில் சிக்கியவர்களை பேருந்துகள் மூலமாகவும், தனி விமானம் மூலமாகவும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி புரிந்தார். இதுமட்டுமின்றி ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்காகத் … Read more

சோனு சூட் போலவே ஒரு கிராமத்தை தத்தெடுத்து 70 வீடுகளை கட்டித் தந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர்  சோனு சூட் பல நடிகர்களுக்கு முன்னோடியாக கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்களுக்காக களத்தில் இறங்கி பல உதவிகளை செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், மகாராஷ்டிரா மாநிலத்தில் கிட்ராபூர் என்ற கிராமத்தை தத்தெடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 வீடுகளை கட்டி  தருவதற்காக பூமி  பூஜையை செய்தார். இந்த கொரோனா பாதிப்பினால்,  படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் ஒரு விவசாயியை போல் வயலில் வேலை  செய்து சேரும் சகதியுமாக சல்மான் கான் … Read more

3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்?

3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்? ஊரடங்கு அமல் படுத்தியுள்ள நிலையில் பேருந்து வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றை ஊரடங்கு முடக்கி வைப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்மையால் தவித்து வந்தனார் .இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல நடந்தே செல்ல ஆயத்தமாயினர். இந்தச்செயலை கண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்கள், மக்களை வாகனம் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல … Read more

பிறந்தநாள் கொண்டாடும் பொம்மாயி!

பாலிவுட் பிரபல நடிகர் சோனு சூட், ஹிந்தி மொழி மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் “அருந்ததி” படத்தில் வில்லனாக நடித்து தமிழ்சினிமாவுக்கு பரிச்சயமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர் மாடு வாங்க பணம் இல்லாமல் மகள்களை வைத்து ஏர் பூட்டி நிலத்தை உழுத வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் … Read more