தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!! நாம் கண் திருஷ்டிக்காக படிகாரக் கற்களை பயன்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் இந்த படிகாரக் கற்களில் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றது. இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் சருமத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். கண்வலியை குறைக்க மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் பாத வெடிப்புகள் குணப்படுத்தும் மருந்தாகவும் படிகாரக் கற்களை பயன்படுத்தலாம். இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் தொண்டை புண்களை கூட … Read more