ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்!

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்! விமர்சனங்கள் என்று வரும்போது கபில்தேவ், தயவு தாட்சண்யமின்றி கருத்துகளைக் கூறுபவர். கபிலின் வார்த்தைகள் கடந்த காலங்களில் அலைகளை உருவாக்கியுள்ளன, விராட் கோலி, சச்சின் என பலரையும் அவர் விமர்சித்துள்ளார். அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் … Read more

ஆட்டத்தைக் கெடுத்த மழை… டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி!

ஆட்டத்தைக் கெடுத்த மழை… டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி! தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 12 லீக் போட்டி இன்று நடைபெற்றது. இன்று பாகிஸ்தான் அணி சூப்பர் 12 தொடரில் தங்கள் நான்காவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் 10 ஓவர்க்ளில் 60 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்திருந்தது. அதன் பின்னர் அந்த அணியின் இப்திகார் … Read more

பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்… தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த இமாலய இலக்கு!

பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்… தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த இமாலய இலக்கு! தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 12 லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. சூப்பர் 12 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதனால் இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கும். இந்நிலையில் இன்று தங்கள் நான்காவது … Read more

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு?

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு? இந்தியா நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக … Read more

“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா!

“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா! தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்விக்கு பீல்டிங்தான் காரணம் என்று கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் … Read more

டேவிட் மில்லர் அபார பேட்டிங்… மோசமான பீல்டிங்கால் போராடி தோற்ற இந்தியா…!

டேவிட் மில்லர் அபார பேட்டிங்… மோசமான பீல்டிங்கால் போராடி தோற்ற இந்தியா…! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக … Read more

இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன?

இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன? சூப்பர் 12 லீக் போட்டிகளில் இந்தியா அணி இதுவரை 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 12 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதனால் இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கும். மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், … Read more

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா போட்டி… வர்ணனை செய்யப் போகும் தமிழ் நடிகை!

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா போட்டி… வர்ணனை செய்யப் போகும் தமிழ் நடிகை! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி இன்று மாலை தொடங்க உள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த … Read more

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்!

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்! இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணி உலகக்கோப்பை சூப்பர் 12 லீக்கில் தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்று மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இந்திய அணியின் பேட்டிங் மிக … Read more

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா? உலகக்கோப்பைப் போட்டி தொடரில் இந்தியா தங்கள் மூன்றாவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி … Read more