உடலுக்கு தேவையான சக்திகளில் முதன்மையான பங்கு வகிக்கும் புரோட்டின்!! யார் யாருக்கு எவ்வளவு வேண்டும் என்று தெரியுமா??
உடலுக்கு தேவையான சக்திகளில் முதன்மையான பங்கு வகிக்கும் புரோட்டின்!! யார் யாருக்கு எவ்வளவு வேண்டும் என்று தெரியுமா?? நமது உடலுக்கு தேவையான வளர்ச்சியும், மற்றும் உடலை கட்டமைக்கவும் புரோட்டின் சத்து உடலுக்கு மிக மிக அவசியம். இது புரோட்டிலோஸ்’ என்ற கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து வந்தது . இதன் பொருள் ‘அடிப்படை’ அல்லது ‘முதல் இடம்’ என்பதாகும். முதன் முதலில் புரோட்டீன் என்ற வார்த்தை 1883 ஆம் ஆண்டு தான் வந்தது. நமது உடலை சமநிலைப்படுத்தி ஆரோக்கியமாக … Read more