அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்!!
அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்!! நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதில் கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு.அதிலும் அகத்தி கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த கீரையில் நார்ச்சத்து,புரதம்,மாவுச்சத்து,தாதுப்புக்கள்,இரும்புச்சத்து,வைட்டமின் ஏ மற்றும் சி என்று மொத்தம் 63 வகை சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் வெள்ளை நிற பூக்கள் கொண்ட அகத்தி மற்றும் சிவப்பு நிற பூக்கள் கொண்ட அகத்தி என்று அகத்தி கீரையில் இரு வகைகள் இருக்கிறது.இந்த … Read more