கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு! குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி லட்சுமி கடைக்கண் பெருக வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். ஆனால் இதற்கான பணச்செலவு சற்று அதிகம் ஏற்படும்.பலருக்கும் இந்த பரிகாரம் பற்றி தெரிந்திருக்கும். பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது அர்ப்பணித்தல் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் தான் இதிலும் கிடைக்கிறது. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளால் … Read more

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ! அம்மை நோய்: அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பாடல்: இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆழமான கிணறு: ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று … Read more

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! கலகலப்பும், கண்டிப்பும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கன்னி ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் கன்னி ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் :முன்கோபத்தை விடுத்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் … Read more

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!! செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். பெண்கள் … Read more

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!   ஆடி மாதம் வந்து விட்டாலே முதல் வேலை  தேங்காய் சுடுவதுதான்.ஆனால் அதை விட முக்கியமானது ஒன்றுள்ளது.நம்மை எல்லாம் காத்தருளுபவர் அம்மன்.அம்மனுக்கு மிக மிக உகந்த நாள் இன்று.இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனை தரும். உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காவல் தெய்வமான அம்மனை ஆடி மாதம் முதல் நாள் அன்று வழிபாடு செய்வது அம்மாதம் முழுவதும் நன்மையை … Read more

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!! நம் அன்றாட வாழ்வில் பொதுவாக எந்தெந்த இடங்களில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் படி தன் நாம் அனைவரும் வைக்கின்றோம். அதன்படி வீட்டில் இந்த பொருள்களை வைக்கவே கூடாது? அது எந்த பொருள் வாங்க தெளிவாக பார்க்கலாம் .நம் வீட்டில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொருள் தான் இது. இவை இல்லையென்றால் நாம் எப்டி வெளியில் செல்வது.அதை பார்த்துவிட்டு தான் எல்லாம் வெளியில் … Read more

ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! முழு விவரங்கள் இதோ!

ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! முழு விவரங்கள் இதோ! புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப்படக்கூடிய மேஷராசி அன்பர்களே. உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மேஷ ராசிக்கு ஜென்ம ராசியிலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மேஷ ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.     ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் … Read more

இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !!

இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !! சாளக்கிராமம் என்பது தெய்வீகம் நிறைந்த ஒரு கல் ஆகும். சாளக்கிராம கற்கள் விஷ்ணு பகவான் வாசம் செய்யக்கூடிய பொருள்களில் ஒன்றாகும். சாளக்கிராம கற்கள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் அதை தொட்டு வழிபடலாம். ஆனால் அதற்கு சுத்தமாக நாம் இருக்க வேண்டும். சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் … Read more

ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி அன்பர்களே! இதோ முழு விவரங்கள்!  

  ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி அன்பர்களே! இதோ முழு விவரங்கள்!   எதிலும் துல்லிய தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகுவானவர் துலாம் ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேதுவானவர் ஜென்ம ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.     ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்கள் :திட்டமிட்ட பணிகள் … Read more

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ! கலகலப்பும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மிதுன ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் … Read more