பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை!
பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை! அமெரிக்காவின் மிச்சிகன் மாகானத்தில் உள்ள லான்சிங் நகரில் டிவிஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப் என்ற பயிற்சி நிலையத்தை வைத்திருந்தவர் ஜான் கெடர்ட். இவர், அமெரிக்காவின் பெண்கள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 63 வயதான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கெடர்ட் மீது அடுக்கடுக்கான பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்தவர், அவரது பயிற்சி … Read more