இதை மட்டும் தடவுங்க சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!!

இதை மட்டும் தடவுங்க சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!! நாம் ஏதேனும் வேலைகளை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக கை மற்றும் கால்களில் சுளுக்கு ஏற்பட்டு விடும். அதாவது சுளுக்கு என்பது நரம்புகள் உடைய தசை நாறுகள் பாதிக்கப்படுவது தான். அவ்வாறு ஏற்படும் சிறுகை நாம் எளிமையான முறையில் வீட்டிலிருந்து சரி செய்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: ஜாதிக்காய் பால் செய்முறை: ஜாதிக்காய் கொட்டையை எடுத்து அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து … Read more