சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்
சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் … Read more