Sri Lankan refugee

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்ற இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கை!! தமிழக அரசு ஏற்று ஒப்புதல்!

Savitha

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது. இலங்கை அகதி ராஜன் ...