இனி பள்ளி வாகனங்களில் கட்டாயம் இது இருக்க வேண்டும்! தமிழக அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு!
இனி பள்ளி வாகனங்களில் கட்டாயம் இது இருக்க வேண்டும்! தமிழக அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு! சமீபகாலமாக மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பற்ற முறையில் இயங்குவதாக புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. மேலும் சென்னையில் கடந்த மாதம் பள்ளியில் உள்ளே மாணவர் பின் இருப்பது தெரியாமல் பேருந்து இயக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதற்கடுத்ததாக இன்று திருத்தணியில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் மாணவர்களை அழைத்து … Read more