கோரிக்கை வைத்த சென்னைவாசிகள்! அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!
சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகின்றார். சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய, மழை பெய்ததன் காரணமாக, பல பகுதிகளில் மழைநீர் தேங்கி சென்னைவாசிகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது, இதன் காரணமாக, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அதேபோல் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் என்று அனைவரும் … Read more