போச்சி போச்சி எல்லாம் போச்சி! தேர்தல் ஆணையத்தில் கதறும் திமுக!
வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. அதோடு தேர்தல் ஆணையமும் முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழகம் முழுவதிலும் தேர்தல் பறக்கும் படை வருமான வரித்துறை அதோடு துணை ராணுவ படை போன்றவற்றை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் அநேக இடங்களில் பணப் பட்டுவாடா செய்வது தடுக்கப்படுகிறது. இந்த நிலையில், திமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்து இருக்கிறது. அதாவது வாக்காளர்களுக்கு … Read more