கதையை மாத்துங்க! நடிகர் விஜய் மகன் Shocked… நடிகர் கவின் Rocked!

kavin sanjay movie drop

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து, நடிகர் கவின் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சினிமா தொடர்பான படிப்பை லண்டனில் நிறைவு செய்துள்ள நடிகர் விஜயின் மகன் சஞ்சய், தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். அவர் இயக்க உள்ள படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க உள்ளதாகவும் அண்மையில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வளரும் நாயகனாக … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா?

ஆர்யா, ஜெய் ,நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என தமிழ் திரையுலகின் பட்டாளமே சேர்ந்து நடித்த படம்தான் ராஜா ராணி.இது 2013ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குனரான அட்லி முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ராஜா ராணி ஆகும். முதல் படத்திலேயே ஹிட் கொடுத்ததால் அடுத்த படத்தில் அவர் தளபதி விஜயுடன் இணைந்து படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் கதாநாயகர்களாக ஆர்யா மற்றும் ஜெய் இருவரும் நடித்திருந்தனர். … Read more