ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா!
ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா! நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் அதனை சாதகமாக பயன்படுத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆக்சிஜனை தங்களது ஆலையில் தயாரித்து இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனம் மனு தாக்கல் செய்தது. மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுத்ததாகவும், உடனடியாக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டது. ஆக்சிஜன் … Read more