வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!
வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் வாயுத் தொல்லையை சந்தித்து வருகின்றனர். உருளைக்கிழங்கு, முட்டை, அவரை உள்ளிட்ட பல பொருட்கள் வாயுக்கள் நிறைந்தவையாக இருக்கிறது. இதுபோன்ற வாயு நிறைந்த பொருட்களை அதிகளவு உண்பதினால் உடலில் வாயுக்கள் தேங்கி விடுகிறது. இதனால் முதுகு பிடிப்பு, வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து காத்துக் கொள்ள கீழே … Read more