திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் !! 

திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் !!     தென் மாவட்டங்களுக்கு செல்லும் இணைப்பு நகராக உள்ள திண்டிவனத்தில் பேருந்து நிலையம் இல்லாததால் மேம்பாலத்திற்கு கீழே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு தமிழக அரசு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரில் நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ‘கே.என்.நேரு’ திண்டிவனத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் … Read more

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா!!

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா! ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற டீமேட் பால் பாக்கெடும் ஒன்று. இந்த பால் பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையானது படிப்படியாக குறைக்கப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. டீ கடைகள், கேண்டீன்கள், இனிப்பகங்கள் போன்றவைகளின் தேவைக்காக இந்த சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை … Read more

டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல்!!

டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல். ஆம் ஆத்மி அரசின் மின் மானியம் நீட்டிப்புக்கு டெல்லியின் துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா ஒப்புதல் அளிக்காததால், இன்றுடன் டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது என்று டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிஷி , இன்று முதல் டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய மின்சாரம் நிறுத்தப்படும். அதாவது நாளை … Read more

ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்- அரசு பேருந்து ஓட்டுனர் கதறல்!!

ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்- அரசு பேருந்து ஓட்டுனர் கதறல்!! கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் அரசு பேருந்து ஓட்டுனருக்கு, மேலாளார் ஜெரோலின் என்பவர் ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர் கொடுப்பதாகவும், பணிச்சுமையை அதிகரிப்பதாகவும், மேலும் தன்னை மிரட்டும் போக்கில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ் பேருந்தை இயக்க மாட்டேன் என போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் … Read more

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்!

Touch wedding arranged at home! The act of slapping the groom in the face after seeing the situation of the groom!

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்! மாப்பிள்ளை குடிபோதையில் இருந்ததன் காரணமாக மணப்பெண் மாலையை கழற்றி வீசி திருமணம் வேண்டாம் என்று சொன்ன செயல் உறவினர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பாலக்கோடு அருகே நடைபெற்று உள்ளது. இது குறித்த விவரங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். 32 வயதான இவர் … Read more

2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்! ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல்

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம், ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை தெரிவித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் … Read more