அமெரிக்காவில் இப்படிப்பட்ட மருந்தா?
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித இனத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விமான சேவை உட்பட பல சேவைகள் பாதித்துள்ளது. உலகில் வேற எந்த நாடும் பாதிக்கப்படாத அளவில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அங்குதான் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு … Read more