நிலத்தகராறில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மகன்கள் கைது!! புகார் அளித்த பக்கத்து வீட்டு வாலிபர்!!

Sons of sub-inspector involved in land dispute arrested!! The neighbor who complained!!

நிலத்தகராறில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மகன்கள் கைது!! புகார் அளித்த பக்கத்து வீட்டு வாலிபர்!! சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரமேஷ். இவர் மேற்கு தாம்பரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஆகாஷ் மற்றும் சதீஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் தமிழரசன் என்பவர் குடியிருந்து வருகிறார். சப் இன்ஸ்பெக்டரின் மனைவியும் அவரது மகன்களும் சில வருடங்களாகவே தமிழரசனின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து … Read more

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

The man who was an employer committed suicide because he became a worker! What is the reason for this?

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன? சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு இலைக்கடை சந்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இந்த தம்பதிகளுக்கு  ஹாசினி (வயது 9) மற்றும் ஜோவியா (வயது 5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வெள்ளி கம்பி மிஷின் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் மணிகண்டன் … Read more

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!!

The fake rowdy gang who gave the police a dime!. Their style is better than the real officer!!

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!! பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் உலவியது.இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட பல தில்லாலங்கடி வேலைகளை செய்துவருகிறார்கள். இந்த ரவுடி கும்பல் போலியான ஒரு காவல் நிலையத்தையும் நடத்தி வருகின்றனர்.இதனால் சுலபமாக மக்களிடம் இருந்து பணத்தை பறித்து கைவரிசையை கட்டி வந்திருந்தனர்.இந்த ஆண்டு கடந்த மாதம் பாங்கா நகரில் … Read more

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்? சேலம் மாவட்டம் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்து பணியில் சில காவல்துறையினரை ஈடுபட்டார்கள்.இந்நிலையில்   வாழப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் பேரூர் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்போது பேரூரில் உள்ள அயோத்தியபட்டணம் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்குள் ஒரு நபர் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பொறுமை காத்து … Read more

இன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு! சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

இன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு! சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு! போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வானது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது. சென்னை, தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் இடம் பெறுவார்கள். விண்ணப்பதாரர்கள்,  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு தகுதியானவர்கள். இதற்கான எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) காலையும், மாலையும் தமிழகம் … Read more