தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!!
தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!! கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே நாளை காலை 11 முதல் பிற்பகல் 3.30மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறாதக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் கடற்கரை – சென்னை செல்லும் 11 இரயில்கள், கோடம்பாக்கம் வழியாக சென்னை செல்லும் 15 இரயில்கள் 44 இரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக … Read more