11 வயது சிறுமி திடீர் தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான பயங்கர பின்னணி!
சென்னை ஆதம்பாக்கத்தில் ரவிச்சந்திரன் வெங்கம்மாள் தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஜெயந்தி என்ற மகளும் இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் ஆந்திர மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. வெங்கம்மாள் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கம்மாள் தன்னுடைய இல்லத்தின் அருகில் இருக்கின்ற கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சிறுவர்கள் மற்றும் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் வீட்டில் ஒரே ஒரு … Read more